Vikatan
'பிரஷர் ஏறி நொந்து போயிருக்கேன்!' - 20% கமிஷன் சர்ச்சை; கொதிக்கும் தவெக எம்.எல்.ஏ குழந்தைராணி!
சிவகங்கையில் VB-G RAM G வேலைவாய்ப்புத் திட்டத்தின் ஒப்பந்தத்தில் தவெக எம்.எல்.ஏ 20% கமிஷன் கேட்பதாக, பஞ்சாயத்தில் பணிகளை எடுத்து செய்யும் ஒப்பந்தத்தாரர்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர். அந்தக் குற்றச்சாட்டை மையமாக வைத்து டிடிவி தினகரனும் தவெக அரசுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். இந்த சர்ச்சைக் குறித்துப் பேச சிவகங்கை தவெக எம்.எல்.ஏ குழந்தைராணியை தொடர்புகொண்டோம். ' குழந்தைராணி 'ஆதாரமே இல்லாம மனசு நொந்து போற மாதிரி பேசுறாங்க…