Indian Express Tamil
'எங்க அம்மா தப்பு பண்றாங்க; சுஜி அக்காவை அட்டாக் பண்றது சரியல்ல': கண்ணகி நகர் கார்த்திகா
எங்க அம்மாவோட நோக்கம் முழுக்க முழுக்க என்னையும் எங்க டீமையும் என்னோட சப்போர்ட்டர்ஸையும் அட்டாக் பண்றதுதான் என கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகா தெரிவித்துள்ளார். காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் தொடரில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணியில் இடம்பெற்றிருந்த தமிழக வீராங்கனை கார்த்திகா சென்னை திரும்பியபோது, விமான நிலையத்தில் அவரது தாயாருக்கும், பயிற்சியாளரின் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்திகாவின் தாயார் சரண்யா, பயிற்சியாளர்கள் மீதும், கபடி வீராங்கனை சுஜி மீதும் குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இந்தநிலையில்,…