Daily Thanthi
நாகப்பட்டினம் - இலங்கை கப்பல் போக்குவரத்து கட்டணம் குறைப்பு - 30 கிலோ வரை லக்கேஜ் எடுத்துச்செல்ல இலவசம்
நாகப்பட்டினம், நாகப்பட்டினம் - இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. 30 கிலோ வரையிலான சுமைகளை இலவசமாக எடுத்து செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் போக்குவரத்து நாகப்பட்டினம் - இலங்கை காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகிறது. சுமார் 3 முதல் 4 மணி நேரம் பயணிக்கும் இந்த கப்பல் சேவை வாரத்துக்கு 6 நாட்கள் (செவ்வாய்க்கிழமை தவிர…