உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

’ஹர்திக் பாண்டியா CSK-க்கு வர வாய்ப்பில்லை..’ வீடியோ மூலம் உறுதிப்படுத்திய சிஎஸ்கே!

ஹர்திக் பாண்டியா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வர வாய்ப்பில்லை என்பதை மறைமுகமாக சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியில் அவரை வைத்திருக்க கீரன் பொல்லார்ட்டின் முயற்சிகள் தொடர்கின்றன. பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் டிரேட் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டாலும், மும்பை இன்னும் முடிவெடுக்கவில்லை. 2027 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஹர்திக் பாண்டியா டிரேட் விவகாரம் வைரலாக பேசப்பட்டு வருகிறது. ஒருபக்கம் சென்னை சூப்பர்…