Nakkheeran
சிறுமி மாயமான வழக்கு : தாயாரிடம் மீண்டும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை!
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி, கடந்த மாதம் 12ஆம் தேதி அதிகாலை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானார். சிறுமி காணாமல் போய் தற்போது வரை 24 நாட்கள் கடந்துள்ள நிலையில், இதுவரை அவரைக் குறித்த எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. இந்த வழக்கை கடந்த 14 நாட்களாக சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அதே சமயம், சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ராஜதுரையிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அவருடன் தொடர்பில் இருந்த ஆடு மேய்க்கும் இளைஞரான அரவிந்த் என்பவரிடமும் இரண்டாவது நாளாக சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுனர். இதற்கிடையே, சி…