உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

TNPSC group 4 last date: குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு; இந்தக் காரணத்திற்காக மேலும் 3 நாள் அவகாசம் கொடுத்த தமிழக அரசு

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் நீட்டித்து தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை அறிவித்துள்ளது. வி.ஏ.ஓ, இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 6574 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி தொடங்கியது. இந்தக் குரூப் 4 தேர்வில் பெரும்பாலான பதவிகளுக்கான அடிப்படை தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சில குறிப்பிட்ட பதவிக…