Indian Express Tamil
1 கப் கோதுமை மாவில் இவ்வளவு சுவையான காலை உணவா? குழந்தைங்க விரும்பி சாப்பிட இதை ட்ரை பண்ணுங்க
தினமும் ஒரே மாதிரியான இட்லி, தோசை சாப்பிட்டு அலுத்துப் போனவர்களுக்கு, கோதுமை மாவை வைத்து மிகக் குறைந்த எண்ணெயில் செய்யக்கூடிய ஒரு சத்தான மற்றும் சுவையான காலை உணவு செய்முறை இதோ! தேவையான பொருட்கள்: கோதுமை மாவு - 1 கப் + 1 மேஜைக்கரண்டி வெங்காயம் - 1 (நறுக்கியது) இஞ்சி பூண்டு விழுது - 1/4 தேக்கரண்டி தக்காளி - 2 (நறுக்கியது) கேரட் - 1 அல்லது 2 (துருவியது) பச்சை மிளகாய் - 1 அல்லது 2 எள்ளு - 1 மேஜைக்கரண்டி புதினா, கறிவேப்பிலை - தேவையான அளவு மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி மல்லி தூள் - 1/2 தேக்கரண்டி கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி உப்பு, தண்ணீர், எண்ணெய் செய்முறை: ஒரு பாத்திரத…