உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

‘ஓம்’ படத்தில் ஸ்ரீலீலா கதாபாத்திரம் அறிமுகம்

தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஓம்: சாப்டர் 1’ படத்தில், ஸ்ரீலீலா கதாபாத்திர அறிமுகப் பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் – மம்முட்டி நடித்திருக்கும் படம் ‘ஓம்: சாப்டர் 1’. இந்தப் படத்தின் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் வீடியோக்களைப் படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் படத்தில் ஸ்ரீலீலா நடித்திருக்கும் ரோஜா கதாபாத்திர அறிமுக முன்னோட்டத்தை படக்குழு செவ்வாய்க்கிழமை வெளியிட்டிருந்தது…