Hindu Tamil Thisai
கோலி, காம்போஜ் அபாரம்: முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி
ஆக்லாந்து: நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதில் இந்திய வீரர்கள் விராட் கோலி மற்றும் அன்ஷுல் காம்போஜ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திய கிரிக்கெட் அணி நியூஸிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அண்மையில் முடிந்த டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இந்நிலையில், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் புதன்கிழமை தொடங்கியது. இந்த முதல் போட்டி…