உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

நான்கு நாடுகளின் கப்பல்கள் : ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்ல ஈரான் அனுமதி

நான்கு நாடுகளின் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாக சுதந்திரமாக செல்லலாம் என ஈரான் இன்று புதன்கிழமை (நவ. 4) அறிவித்துள்ளது. இந்தியா, சீனா, ஈராக் மற்றும் கத்தார் ஆகிய நான்கு நாடுகளின் கப்பல்களே ஹோர்முஸ் நீரிணையில் கட்டுப்பாடுகள் இன்றி சுதந்திரமாக பயணிக்க ஈரான் அனுமதி அளித்துள்ளது. கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் ஈரான் நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழுவின் துணைத் தலைவர் அமீர் ஹயாத் மொகந்தம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளா...