Nakkheeran
இடைத்தேர்தல் தொகுதியில் வீட்டுக்கு வீடு விசிலுடன் ரசகுல்லா கொடுத்த மாஜி!
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் மாஜி அதிமுக விஜயபாஸ்கர் வெற்றி பெற்று அமைச்சர் ஆனது முதல் பொங்கல், தீபாவளிக்கு தொகுதி மக்களுக்கு இனிப்புகள் வழங்குவது வழக்கம். அதிலும் தேர்தல் நேரம் என்றால் சிறப்புப் பரிசுகளுடன் இனிப்புகள் வழங்குவார். கடந்த ஆண்டு தீபாவளிக்கு 2 கி கொள்ளளவு கொண்ட எவர் சில்வர் டப்பாவுடன் குலோப் சாமுன் வழங்கினார். 2026 பொதுத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். ஆனால் 38 நாட்களில் அந்த வெற்றியை வெற்றாக்கிவிட்டு ஆளும் தவெகவில் இணைந்து அடுத்து இடைத் தேர்தலில் தவெக வேட்பாளராகப் போட்டியிடத் தயாராகி வருகிறார். இந்த நிலையில் தான் விரைவில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப…