உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

வட்டாரக் கல்வி அலுவலர் மீது வசூல் வேட்டை புகார் : பணி நீக்கம் செய்யக்கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டாரக் கல்வி அலுவலர் மீது பணம் வசூலிப்பது உள்ளிட்ட பல்வேறு புகார்களை முன்வைத்து, அவரைப் பணி நீக்கம் செய்யக்கோரி தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறிஞ்சிப்பாடி வட்டாரக் கல்வி அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாநிலப் பொருளாளரும், மாவட்டச் செயலாளருமான மணிவண்ணன் தலைமை தாங்கினார். வட்டாரத் தலைவர் செல்வகுமார், செயலாளர் சுந்தரராசன், பொருளாளர் வேளாங்கண்ணி சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, குறிஞ்சிப்பாடி வட்டாரக் கல்வி அலுவலராகப் பணியாற்றி வரும் பேபி, ஆசிரியர்களி…