IBC Tamil
3 புதிய வரிகள் - 7 வரி உயர்வுகள்: ஜனாதிபதிக்கு எதிரணி எம்.பி விடுத்துள்ள சவால்
2024-ல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து தனது அரசாங்கம் எந்தப் புதிய வரிகளையும் அறிமுகப்படுத்தவில்லை என்று ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க கூறியது, பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் செயல் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், ஜனாதிபதியின் சமீபத்திய கூற்றை மறுத்து, அரசாங்கம் மூன்று புதிய வரிகளை அறிமுகப்படுத்தியிருப்பதையும், ஏற்கனவே இருந்த ஏழு வரிகளை அதிகரித்திருப்பதையும் சுட்டிக்காட்டினார். விதிக்கப்பட்ட வரிகள்