உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி; அரை இறுதியில் தென்கொரியாவை அதிரடியாக வீழ்த்திய இந்தியா

மொகாலி ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி அரை இறுதி போட்டியில் தென்கொரியாவை, இந்தியா வீழ்த்தியது. 9-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி விறுவிறுப்பான கட்டத்திற்கு வந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் மொகாலியில் இன்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, தென்கொரியாவை எதிர்கொண்டது. 4-வது நிமிடம் போட்டி தொடங்கிய 4-வது நிமிடத்தில், முதல் கோலை ஷிலானந்த் லாக்ரா போட்டார். போட்டியில் இந்திய அணிக்காக, ஷிலானந்த் லாக்ரா (4-வது…