உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

தேனி: ஷேர் ஆட்டோவில் தப்பிக்க முயன்ற கைதி; மடக்கிப் பிடித்த போலீஸ்... ஆட்டோ ஓட்டுநர் சொல்வதென்ன?

தேனி மாவட்டம், தக்கம்பட்டியில் அமைந்துள்ள மாவட்டச் சிறையிலிருந்து தப்பித்த 17 சிறைக் கைதிகளில் ஏற்கெனவே நான்கு பேர் பிடிபட்டு, கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது லிங்க பிரசாத் என்பவரை தேனி மாவட்டம், கானா விளக்கைச் சேர்ந்த சின்ன காளை என்பவரின் ஷேர் ஆட்டோவில் செல்லும்போது காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைதுசெய்திருக்கிறார்கள். கைதியைப் பிடித்தபோது உடன் இருந்த ஆட்டோ டிரைவர் சின்ன காளை சம்பவம் குறித்து கூறுகையில், ``வழக்கம்போல சவாரி…