உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

தேர்தல் தோல்விக்கு காரணம்: ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

அமெரிக்க தேர்தலில் குடியரசுக் கட்சியின் தோல்விக்கு ஈரானில் நடந்த அமெரிக்கப் போரே காரணம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மறைமுகமாக தெரிவித்துள்ளார். துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் முன்னதாக வெளியிட்ட X பதிவு குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார். இதன்படி வேன்ஸின் கருத்து தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், வாக்காளர்களிடையே அதிருப்தி “அதுபற்றி அவர் எப்படி உணர்கிறார் என்பது எனக்குத் தெரியும், அது சரியானதுதான் என்று நான் நினைக்கிறேன். ...