உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

அமெரிக்க இடைக்கால தேர்தலில் ஜனநாயகக் கட்சி அமோக வெற்றி - அதிபர் ட்ரம்ப் கட்சி படுதோல்வி

வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்ற இடைக் காலத் தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி அமோக வெற்றி பெற்று, மேலவை மற்றும் கீழவை ஆகிய இரு அவைகளையும் தன்வசப்படுத்தியுள்ளது. இது அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. அமெரிக்க நாடாளுமன்றம் செனட் சபை (மேலவை - 100 இடங்கள்), பிரதிநிதிகள் சபை (கீழவை - 435 இடங்கள்) ஆகிய இரு அவை களைக் கொண்டது. பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் 2 ஆண்டுகள்…