உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

மும்பை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார். கடந்த 2-ந்தேதி இருமல் மற்றும் நெஞ்சு வலியால் அவதிப்பட்ட அவர், புனே நகரில் உள்ள ரூபி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இரண்டு நாட்களாக தொடர்ந்து மருத்துவமனையில் டாக்டர்கள் கண்காணிப்பில் இருந்த அவர், நேற்று குணமடைந்து வீடு திரும்பினார். மீண்டும் அனுமதி இந்நிலையில், சரத் பவார்…