உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

உக்ரைனில் தீவிர தாக்குதல்: முன்னணி பகுதிகளை உடைத்துக்கொண்டு முன்னேற முயற்சிக்கும் ரஷ்யா படைகள்

தமது நாட்டின் முக்கிய இரு எல்லை பகுதிகளை தாக்கி முன்னேறுவதற்கு ரஷ்யா தீவிரமாக முயற்சித்து வருவதாக உக்ரைன் சுட்டிக்காட்டியுள்ளது. உக்ரைனின் கார்கிவ் மற்றும் சுமி பிராந்தியங்களின் எல்லைப் பகுதிகளில் ரஷ்யப் படைகள் தொடர்ந்து தாக்குதல் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையிலலேயே ரஷ்யாவின் இந்த திட்டம் குறித்து உக்ரைனின் மாநில எல்லைப் பாதுகாப்பு சேவை மேற்கண்ட விடயத்தை கூறியுள்ளது. எல்லைப் பாதுகாப்பு இதன்படி சுமி பிராந்தியத்தில் , எதிரிகள் முக்கியமாக ஷோஸ்ட்க...