உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

பிஎல்எம் நிதி நிறுவனத்தில் ரூ.5,000 கோடி மோசடி புகார்: 11 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

சென்னை: பிஎல்​எம் நிதி நிறு​வனத்​தில் ரூ.5 ஆயிரம் கோடி மோசடி புகாரில் தமிழகம், கேரளாவில் 11 இடங்​களில் அமலாக்​கத் துறை சோதனை நடத்தியுள்ளது. பாரத் லஜ்னா மல்டி ஸ்டேட் ஹவ்​சிங் கோ ஆப்​ரேடிவ் சொசைட்டி லிமிடெட் (பிஎல்​எம்) நிறுவன அதிபர் கேரளாவைச் சேர்ந்த பிரேம்​குமார். சென்​னையை தலை​மையிடமாகக் கொண்டு 2006-ல் தொடங்​கப்​பட்ட இந்​நிறு​வனம் தமிழகம், கேரளா, புதுச்​சேரியில் செயல்​படுகிறது. பொது​மக்​களிடம் இருந்து டெபாசிட்​டாகப்…