உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

சென்னை: கரும்பு டன்​னுக்கு ரூ.709.50 சிறப்பு ஊக்​கத்​தொகை வழங்​கும் பணியை முதல்​வர் விஜய் தொடங்கி வைத்​தார். இது​குறித்து, தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு: கரும்பு விவசாயிகளின் கோரிக்​கையை ஏற்று, அவர்​களின் வாழ்​வாதா​ரத்தை மேம்​படுத்​து​வதற்​காகவும் கரும்பு உற்​பத்​தியை அதி​கரிக்​கவும் சர்க்​கரை ஆலைகளுக்​குப் பதிவு செய்து 2025-26 அரவைப் பரு​வத்​துக்​குக் கரும்பு வழங்​கிய விவசாயிகளுக்​குக் கரும்பு டன் ஒன்…