உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

நீட் தேர்வு ரத்து: மத்தியக் குழுவிடம் முதல்வர் வலியுறுத்தல்

சென்னை: நந்​தன் நிலேகனி தலை​மையி​லான மத்​திய அரசின் தேர்வு சீர்​திருத்​தங்​களுக்​கான உயர்​நிலை பணிக் குழு​வினர் தலை​மைச் செயல​கத்​தில் முதல்​வர் விஜய்யை நேற்று சந்தித்தனர். இந்த சந்​திப்​பில் அமைச்சர் ராஜ்மோகன், தலை​மைச் செயலர் சாய்​குமார், மத்​தி​யக் குழு உறுப்​பினர்​கள் அனிதா கர்​வால், வீ.காமகோடி, சங்​கர் மரு​வாடா மற்​றும் துறை அலு​வலர்​கள் பங்​கேற்​றனர். அப்​போது, மருத்​து​வப் படிப்​புக்​கான நீட் தேர்வு…