உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

ஆசிய சாம்​பியன்ஸ் டிராபி ஹாக்கி: இறுதிச்​சுற்​றில் இந்​திய அணி

மொஹாலி: ஆட​வர் ஆசிய சாம்​பியன்ஸ் டிராபி ஹாக்​கிப் போட்​டி​யின் இறுதிச் சுற்​றுக்கு 7-வது முறையாக இந்​திய அணி முன்​னேறியுள்​ளது. பஞ்​சாப் மாநிலம் மொஹாலி​யில் நேற்று நடை​பெற்ற அரை இறுதிப் போட்​டி​யில் இந்​திய ஆட​வர் அணி சிறப்​பாக விளை​யாடி 8-1 என்ற கோல் கணக்​கில் தென்​கொரியா அணியை வீழ்த்​தி​யது. அரை இறுதி​யில் இந்​திய வீரர்​கள் ஷைலானந்த் லக்ரா (4, 13-வது நிமிடம்), தில்​பிரீத் சிங் (21, 25-வது நிமிடம்) ஆகியோர் 2…