உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

ரூ.15-க்கு வரம்பற்ற 5ஜி டேட்டா திட்டம்- ஜியோ அறிமுகம்

வாடிக்கையாளா்களுக்கு அதிவேக இணைய சேவையை மிகக் குறைந்த விலையில் வழங்கும் நோக்கில், ரூ.15 மதிப்பிலான ‘ட்ரூலி அன்லிமிடெட் 5ஜி’ டேட்டா திட்டத்தை நாடு முழுவதும் ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு நாள் (24 மணி நேரம்) செல்லுபடியாகும் இச்சிறப்புத் திட்டத்தின்மூலம், எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி முழுமையான அதிவேக 5ஜி டேட்டாவைப் பயனா்கள் பெற முடியும். தொலைதூர பணி நிமித்தமாக ‘ஹாட்ஸ்பாட்’ மூலம் மடிக்கணினி, டேப்லெட் போன்ற சாதனங்களை இணைத்தும் தடையின்றிப்…