உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

தொடர் மழையால் கொப்பரை உற்பத்தி பாதிப்பு: பொள்ளாச்சி பகுதியில் ஒரு லட்சம் பேர் வேலை இழப்பு

பொள்ளாச்சி: வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்​துள்​ளதால் கொப்பரை உற்பத்தி பாதிக்​கப்​பட்டு சுமார் ஒரு லட்சத்​துக்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்​ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி, சுல்தான்​பேட்டை, ஆனைமலை, கிணத்​துக்​கடவு, கோட்டூர், நெகமம் உள்ளிட்ட பகுதி​களில் சுமார் 3 கோடி தென்னை மரங்கள் உள்ளன. இந்த மரங்களில் பறிக்​கப்​படும் தேங்காய்கள் மூலம் கொப்பரை உற்பத்தி செய்யப்​படு​கிறது. இந்நிலை​யில், கடந்த சில நாட்களாக பொள்ளாச்சி சுற்று…