Dinamani
வரலாற்றைத் திருத்திய அமெரிக்க தேர்தல் முடிவுகள்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பதவிக்காலத்தின் மத்தியில், அந்நாட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மையைத் தீர்மானிக்கும் முக்கியத்துவமான இடைக்காலத் தேர்தல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நாடாளுமன்றம் மட்டுமின்றி பல்வேறு மாகாண ஆளுநர் பதவிகளுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவைத் தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை உடனடியாகத் தொடங்கப்பட்டு, முடிவுகள் புதன்கிழமை வெளியாகின. இஸ்ரேலுடன் சேர்ந்து அமெரிக்கா கடந்த…