Daily Thanthi
தீபாவளி பண்டிகை: ரூ.100-க்கு 10 காய்கறிகள் அடங்கிய சிறப்பு தொகுப்பு இன்று முதல் விற்பனை
சென்னை தீபாவளி பண்டிகை ரூ.100-க்கு 10 காய்கறிகள் அடங்கிய சிறப்பு தொகுப்பு கூட்டுறவு நிலையங்களில் இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது. 218 விற்பனை நிலையங்கள் தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில், அன்றாட சமையலுக்கு தேவையான காய்கறிகளை நுகர்வோருக்கு நியாயமான விலையில் கிடைக்க செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 10 வகையான காய்கறிகள் அடங்கிய 'வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு' 100 ரூபாய்க்கு சலுகை விலையில்…