Daily Thanthi
போலி இந்திய கரன்சி நோட்டுகள் பறிமுதல்; 8 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை
புதுடெல்லி போலி இந்திய கரன்சி நோட்டுகள் பறிமுதல் தொடர்பாக 8 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தியுள்ளது. போலி இந்திய கரன்சி நோட்டுகள் பறிமுதல் தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) நேற்று அதிரடி சோதனை நடத்தியது. இதன்படி, பீகார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்காளத்தில் உள்ள எட்டு இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. போலி கரன்சி நோட்டுகள் இதில், பீகாரின் கயா நகரில் 3 இடங்களிலும்…