உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

அக்டோபரில் பதிவுத்துறை வருவாய் ரூ.1,950 கோடி: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தகவல்

சென்னை: பதிவுத்துறையில் கடந்த அக்டோபர் மாதத்தில் ரூ.1,950 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் த.லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்தார். சென்னை, பாரிமுனை, வடக்கு மாவட்டப் பதிவாளர் அலுவலக கூட்டரங்கில், அக்டோபர் மாதத்துக்கான அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்கள், மாவட்டப் பதிவாளர்கள், மாவட்ட வருவாய் அலுவலர், தனித்துறை வட்டாட்சியர் உள்ளிட்டோருடைய பணி தொடர்பான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. இதில்…