IBC Tamil
வெளிப்புற சக்தியின் தலையீடு: கபில சந்திரசேனவின் மர்ம மரண வழக்கில் பரபரப்பு
சிறிலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் சி.டி.ஏ. கபில சந்திரசேனவின் சந்தேகத்திற்கிடமான மரணம் குறித்த விசாரணைகளில் முக்கிய ஆதாரங்களாக விளங்கும் ஆய்வக அறிக்கைகளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் தனது கவனத்தை ஈர்த்துள்ளது. தொடர்புடைய தடயவியல் மருத்துவ அறிக்கைகளை கொழும்பு குற்றப் பிரிவுக்கு அனுப்புவதில் ஏற்பட்ட தாமதத்திற்கான காரணங்களை விளக்குமாறு அரசாங்கப் பகுப்பாய்வாளருக்கு கோட்டை நீதவான் பாசன் அமரசேன உத்தரவிட்டார். காவல்துறை விசாரணைகளின் மெதுவான போக்க...