உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சென்னை ஓபன் டென்னிஸ்: தமிழக இளம் வீராங்கனை கால்இறுதிக்கு முன்னேற்றம்

சென்னை, 5-வது சென்னை ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி நுங்கம்பாக் கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனான ஜேனிஸ் டிஜென் (இந்தோனேசியா) 7-6(1), 6-1 என்ற நேர் செட்டில் ஜோவன்னா கார்லாண்டை (சீனதைபே) தோற்கடித்து கால்இறுதிக்குள் நுழைந்தார். தமிழக இளம் வீராங்கனை இரவில் நடந்த இன்னொரு ஆட்டத்தில் தமிழக இளம் வீராங்கனை மாயா 6-4, 6-3…