உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

சைவம், வைணவம் குறித்து சர்ச்சை பேச்சு: வழக்கில் இருந்து பொன்முடி விடுவிப்பு

சென்னை: சைவம், வைணவம் குறித்து சர்ச்சை பேச்சு வழக்கில் இருந்து பொன்முடி விடுவிப்பு ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு சென்னை சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக பாஜக பெண் கவுன்சிலர் தொடர்ந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டதால் பொன்முடியை விடுவித்து ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கடந்தாண்டு நிகழ்ச்சி ஒன்றில், அப்போதைய திமுக அமைச்சர் பொன்முடி, சைவம்…