உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தீபாவளி பண்டிகை: சென்னையில் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

சென்னை, தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அலைமோதும் மக்கள் கூட்டம் நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் தயாராகி வருகிறார்கள். புத்தாடைகள், நகைகள், பட்டாசு போன்ற பொருட்களை வாங்கு வதற்காக சென்னை தியாகராயநகர், பாண்டிபஜார், புரசைவாக்கம், பூக்கடை என்.எஸ்.சி. போஸ் சாலை…