IBC Tamil
யாழில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல் - நகரை மறுசீரமைக்க வலியுறுத்து
யாழ்ப்பாண நகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல், வைத்தியசாலைகளில் நிலவும் உட்கட்டமைப்புக் குறைபாடுகள், பேரிடர்களை எதிர்கொள்வதற்கான தயார் நிலையின்மை உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், நகரை முறையான திட்டமிடலுடன் மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவப் பீடாதிபதியும் சமுதாய மருத்துவத் துறைப் பேராசிரியருமான சுரேந்திரகுமாரன் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நேற்று (26.10.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத...