உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

அமெரிக்க இடைக்கால தேர்தல்: டிரம்ப் கட்சியின் தோல்விக்கு காரணம் என்ன?

வாஷிங்டன், உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி அபார வெற்றி பெற்று இருக்கிறது.அதேநேரம் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தலைமையிலான குடியரசுக் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. அத்துடன் நாடாளுமன்ற இரு அவைகளின் பெரும்பான்மையை ஜனநாயக கட்சியிடம் இழந்து இருக்கிறது.டிரம்பின் இந்த பின்னடைவுக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.கடந்த 2 ஆண்டுகளாக அவரது நிர்வாகம் மேற்கொண்ட…