உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Thanthi TV

மகாராஷ்டிரா- செல்போனில் பேசியபடி மாடியிலிருந்து தவறி விழுந்த இளைஞர்

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே செல்போனில் தீவிரமாக பேசியபடி 3வது மாடி பால்கனியில் இருந்து இளைஞர் ஒருவர் கீழே தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது... #Maharastra #Pune #Cellphone #Thanthitv