Vikatan
Doctor Vikatan: கால் ஆணி தெரியும்... கைகளிலும் ஆணி பாதிப்பு வரும், தெரியுமா?
Doctor Vikatan: எனக்கு 45 வயதாகிறது. எனக்கு கை விரல்களில் ஆணி ஏற்பட்டுள்ளது. பொதுவாக பாதங்களில் தான் ஆணி வரும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால், கைகளில், குறிப்பாக விரல்களில் ஆணி வருமா... இது மற்ற விரல்களுக்கும் பரவும் என்று சிலர் சொல்கிறார்கள். இது உண்மையா? விரல்களில் ஆணி வரக் காரணம் என்ன, அதற்கு என்ன சிகிச்சை செய்ய வேண்டும்... இது மீண்டும் வராமல் தடுக்க என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்…