IBC Tamil
சீனாவின் 392 மில்லியன் டொலர் முதலீட்டை இழந்துள்ள அரசாங்கம்
அரசாங்கத்தின் பிழையான முகாமைத்துவம் காரணமாக அமெரிக்காவின் 17 மில்லியன் டொலர் நன்கொடையை பெற்றுக்கொண்டு சீனாவின் 392 மில்லியன் டொலர் முதலீட்டை அரசாங்கம் இல்லாமலாக்கிக்கொண்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். அதேநேரம் ஆசிய ஒலிபரப்பு சங்கத்தின் சம்மேளனத்துக்கு அரசாங்கம் வழங்கிய 10 கோடி ரூபா அரசாங்கத்தின் பணம் இல்லை என்றால், ஜனாதிபதி ஏன் அதற்கு அமைச்சரவையின் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார். ந...