உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 5.11.2026 - இந்த ராசிக்காரர்கள் எடுத்த முயற்சியில் வெற்றி உண்டு

மேஷம் தனவரவு திருப்தி தரும் நாள். நண்பர்கள் தக்க சமயத்தில் கை கொடுத்து உதவுவர். உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடு மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும். ரிஷபம் அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிட்டும் நாள். எதிர்காலம் இனிமையாக அமையத் திட்டங்கள் தீட்டுவீர்கள். அரசுவழிச் சலுகை எதிர்பார்த்தபடியே கிடைக்கும். மிதுனம் புதிய பாதை புலப்படும் நாள். முயற்சிகளில் வெற்றி கிட்டும். மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். சமூக நலப்பணிகளில்…