உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

போலி வீடியோவைப் பகிர்ந்த பிரசாந்த் பூஷண் மீது வழக்கு

புதுடெல்லி: ரஷ்ய வெளியுறவு அமைச்சர் இந்தியாவை விமர்சிப்பது போன்ற போலி வீடியோவை சமூக ஊடகத்தில் பகிர்ந்ததாக, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவ் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களையும், ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதையும் விமர்சிப்பது போல இருந்தது. இதைப் பகிர்ந்த பிரசாந்த் பூஷண், "இந்தியாவுக்கு ரஷ்ய வெளியுறவு அமைச்சர் கொடுத்த சம்மட்டி…