Hindu Tamil Thisai
புதுச்சேரி: குறைந்த விலையில் தங்கம் தருவதாக தொழிலதிபரிடம் ரூ.2.80 கோடி மோசடி
புதுச்சேரி: சதுரங்க வேட்டை பட பாணியில் குறைந்த விலையில் 6 கிலோ தங்கம் வாங்கித் தருவதாக கூறி, தொழிலதிபரிடம் ரூ.2.80 கோடி மோசடி செய்ததாக 11 பேர் மீது சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புதுச்சேரியைச் சேர்ந்த தொழிலதிபர் பிரவீன் அலெக்சாண்டர் என்பவரிடம், சந்தை விலையை விட குறைந்த விலையில் தங்கம் வாங்கித் தருவதாக கூறி ஒரு கும்பல் அணுகியுள்ளது. தங்களுக்கு சுங்கத்துறை மற்றும் தங்க வியாபாரிகள் தொடர்பு இருப்பதாகவும், கிலோ கணக்கில்…