உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

வீட்டுவசதி, நகர்ப்புற வாரியம் சார்பில் ரூ.1021 கோடியில் 768 குடியிருப்புகளை முதல்வர் திறந்தார்

சென்னை: வீட்டு வசதி வாரி​யம், நகர்ப்​புற வாழ்​விட மேம்​பாட்டு வாரி​யம் சார்​பில், ரூ.1,021.53 கோடி​யில் 768 அடுக்​கு​மாடிக் குடி​யிருப்​பு​கள், வணிக வளாகங்​களை முதல்​வர் விஜய் காணொலி வழி​யாகத் திறந்து வைத்​தார். இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தமிழ்​நாடு வீட்டு வசதி வாரி​யம் சார்​பில் சென்னை அரும்​பாக்​கத்தில் ரூ.588.10 கோடி​யில் 304 அடுக்​கு​மாடிக் குடி​யிருப்​பு​கள் மற்​றும் 11 தளங்​கள்…