Dinamani
ரூ. 2 கோடி லஞ்சம்? ஞானேஷ் குமார் மீது புதிய வழக்கு பதிவுசெய்ய கேரள அரசு அனுமதி
கேரளத்தில் 2006-ல் சாலை விரிவாக்கப் பணியில் ஞானேஷ் குமார் ரூ. 2 கோடி லஞ்சம் கேட்டதாக எழுந்த புகாரில் வழக்கு தொடர மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. கேரள மாநிலத்தில் 2006-ல் பொதுப்பணித் துறைச் செயலாளராக ஞானேஷ் குமார் (தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர்) இருந்து வந்தார். 2006-ல் இவர் பணியில் இருந்த காலத்தில் திருவனந்தபுரம் - கோட்டயம் இடையே சாலை விரிவாக்கப் பணியும் நடந்தது. இந்தப் பணிகளின்போது சாலை ஒப்பந்தத்துக்கான ரசீது…