Daily Thanthi
வங்கதேசம்-வெஸ்ட் இண்டீஸ் 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்
வங்கதேசம் – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று (நவம்பர் 5) சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இதனால் தொடரைச் சமன் செய்ய வேண்டிய கட்டாயத்தில் வங்கதேச அணி களமிறங்குகிறது. முதல் டெஸ்டில் வங்கதேச அணியின் முதல் இன்னிங்ஸ் முன்னிலை 27 ரன்களாக இருந்தபோதிலும்…