உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

மிதுனம்: இன்றைய ராசிபலன் - 5 நவம்பர் 2026

புதிய பாதை புலப்படும் நாள். முயற்சிகளில் வெற்றி கிட்டும். மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். சமூக நலப்பணிகளில் நாட்டம் அதிகரிக்கும்.