உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

நாகை மாவட்டத்துக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

நாகை மாவட்டத்துக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட். சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.. ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு. திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணிப்பு. தமிழகத்தில் ஆரஞ்ச் மற்றும் மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்ட மாவட்டங்களை தவிர்த்து ஏனைய பகுதிகளில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்பு. இடி மின்னலுடன் கூடிய மழைப்பொழிவு இருக்கக்கூடும் என்றும் வானிலை மையம் கணிப்பு. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் நாளை லேசானது முதல் மிதமா…