உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

ஈரானுக்கு உதவியதாக இந்திய தொழிலதிபருக்கு அமெரிக்கா தடை

ஈரானுக்கு வர்த்தக ஆதரவு அளித்த நிறுவனங்கள், தனிநபர்கள் மீது அமெரிக்கா புதிய தடைகளை விதித்துள்ளது. ஈரானுக்கு பொருளாதார மற்றும் வர்த்தக ஆதரவு அளித்ததாக குற்றம் சாட்டப்பட்ட இந்திய மற்றும் துருக்கி நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. ஈரான் அரசாங்கத்தை ஆதரிப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரித்தது. எண்ணெய் விற்பனை மூலம் ஈரான் பெறும் வருவாயைத் துண்டிப்பதை…