Maalaimalar
விலை உயர்வு ஏன்? - ஆவின் நிர்வாகம் விளக்கம்
அரசின் நிறுவனமான ஆவின் பால் மற்றும் நெய், தயிர் உள்ளிட்ட பால் பொருட்களுக்கு பொதுமக்கள் மத்தியில் எப்பொழுதும் வரவேற்புள்ளது. கடந்த சில மாதங்களாக பால் பொருட்களின் தயாரிப்பதற்கான உற்பத்தி செலவு, மூலப் பொருட்கள் விலை அதிகரித்து வந்தது. இதனால் ஆவின் நிறுவனத்திற்கு தொடர்ந்து இழப்பு ஏற்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள ஆவின் பால் பொருட்களுக்கான விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்யக்கூடிய 67…