உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சந்தோஷ் பிரதாப் நடிக்கும் ‘சிக்னல் அட் 11.30’ படத்தின் டிரெய்லர் வெளியீடு

சென்னை, நடிகர் சந்தோஷ் பிரதாப் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. காதல் கலந்த மர்மத் திரில்லர் மலர்விழி நடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடித்துள்ளார். பவ்யா திரிகா கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும், பூஜிதா பொன்னடா, ஜெயபிரகாஷ், முனிஷ்காந்த், ஆர்யன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அலர்…