உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“பிரதமருடன் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துங்கள்” - ராகுல் காந்திக்கு அசாம் முதல்வர் பதில்

புதுடெல்லி: பிரதமருடன் நாடாளு​மன்​றத்​தில்​தான் விவாதம் நடத்த வேண்​டும் என்​று ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். இந்​தி​யா​வுக்கு எதிராக சிலர் வெளி​நாட்டு சக்​தி​களு​டன் இணைந்து செயல்​படுவ​தாக, பிரதமர் நரேந்​திர மோடி சில தினங்களுக்கு முன் ராகுல் காந்​தியை மறைமுக​மாக குற்​றம் சாட்டி இருந்​தார். இதற்கு பதிலளித்த ராகுல், “நீங்​கள்​தான் வெளிநாட்டு உதவியால் பிரதமர் ஆனீர்​கள், அவர்​களின் தய​வால்​தான் ஆட்​சி​யில் நீடிக்…